எத்தனை நன்மை எத்தனை இனபம்

சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது

 

1.

அது ஆரோன் தலை ஊற்றப்பட்ட நறுமணம்

முகத்திலிருந்து வழிந்தொடி உடையை நனைக்கும் – எத்தனை

 

2.

சீயோன் மலையில் இற்ங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்

இளைப்பாறுதல் சாமாதானம் இங்கு உண்டாகும்  – எத்தனை

 

3.

இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு

இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு   – எத்தனை

 

4.

இருவர் முவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்

அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே    – எத்தனை

 



ethdhanai nanmai ethdhanai inapam

chakodhararkal orumiththu vacham pannumbothu

 

1.

athu aaron dhalai uurrabpadta narumanam

mukaththilirunththu vazinththodi udaiyai nanaikkum – ethdhanai

 

2.

siyon malaiyil irngkukinra panikku obbakum

ilaibbarudhal samathanam ingku undakum  – ethdhanai

 

3.

ingku than mudivilladha jaீvan undu

ingku than enth nalum aasir undu   – ethdhanai

 

4.

iruvar muvar iyesu namaththil kudum bothellam

angku nan irubbenenru iradchakar sonnare    – ethdhanai